நன்றிகள் !
ஒரு வார காலத்திற்கு பிறகு, இன்று தான் blog-ல் எழுத முடியுது. நன்றிகள் மீடியாக்களுக்கு உரித்தாகட்டும்.
அப்புறம், விகடனில் சுஜாதாவின் சில்வியா கதை படித்தீங்களா? கிளைமாக்ஸ் சுஜாதா டச்சிங்! கிரேட். அப்புறம் அடுத்த வாரம் simplicity -பத்தி
சிம்பிளா விளக்கியும், எனக்கு விளங்கல. யாராவது விரிவா விளக்கினா பரவால்லை.
சிம்புன்ன உடனே, சிம்பு தேவனும், இம்சைஅரசன் வடிவேலும் தான் நினைவுக்கு வராங்க. படம் எப்படி? பாத்தவங்க மெயில் அனுப்புங்க..
மீண்டும் வருவேன்...!!!