தமிழில் எழுத முயற்சி!
நண்பர் திரு.செந்தில் அவர்களின் blog பார்த்ததிலிருந்து தமிழில் எழுதும் அவா விடாது துரத்த, இதோ, இப்போது உட்கார்ந்தாகி விட்டது. இது ஒரு சோதனை முயற்சி. வேகமாக டைப் செய்ய முடியவில்லை. "சித்திரமும் கைப்பழக்கம்" பழகிவிடும் சீக்கிரம்!
மீண்டும் நாளை சந்திப்போம்.
மீண்டும் நாளை சந்திப்போம்.

0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home